தைப்பொங்கல் தினமன்றும் மின்வெட்டா?- வெளியான விசேட அறிவிப்பு!
6 view
நாட்டில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தைப்பொங்கல்(15) தினத்தன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. சனி,ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைப்படும் என கூறப்பட்டுள்ளது.
The post தைப்பொங்கல் தினமன்றும் மின்வெட்டா?- வெளியான விசேட அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தைப்பொங்கல் தினமன்றும் மின்வெட்டா?- வெளியான விசேட அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.