மணிவண்ணன் மற்றும் விக்னேஸ்வரன் இணைந்து போட்டி!
7 view
நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் அணியினர் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது. மான் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இரு தரப்பும் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது. தமிழ் தேசிய கட்சிகளின் கூட்டணியின் கலந்துரையாடலில் இருந்து சி.வி விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post மணிவண்ணன் மற்றும் விக்னேஸ்வரன் இணைந்து போட்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மணிவண்ணன் மற்றும் விக்னேஸ்வரன் இணைந்து போட்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
