30 ரயில் சேவைகள் திங்கள் முதல் நிறுத்தம்!
7 view
செலவைக் குறைக்கும் நோக்கில் 30 குறுகிய ரயில் பயணங்கள் திங்கட்கிழமை (ஜனவரி 16) முதல் இடைநிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் தேர்தலும் இடம்பெறவுள்ள நிலையில் நாடு மேலும் பொருளாதார சிக்கலில் விழும் என்பது சமூக ஆர்வலர்களது கருத்தாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. The post 30 ரயில் சேவைகள் திங்கள் முதல் நிறுத்தம்! appeared first on Tamilwin Sri Lanka.
The post 30 ரயில் சேவைகள் திங்கள் முதல் நிறுத்தம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 30 ரயில் சேவைகள் திங்கள் முதல் நிறுத்தம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
