மாதிரி மீன்பிடி படகை கடற்றொழிலாளரிடம் கையளித்த அமைச்சர் டக்ளஸ்
7 view
SLYG நிறுவனத்தினால் மண்கும்பான் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட மாதிரி மீன்பிடி பாய்மரக் கப்பல் பிரதேச கடற்றொழிலாளர் ஒருவரிடம் இன்று கையளிக்கப்பட்டது. புங்குடுதீவு தெற்கில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த மாதிரிப் படகை பயனாளரிடம் கையளித்தார். The post மாதிரி மீன்பிடி படகை கடற்றொழிலாளரிடம் கையளித்த அமைச்சர் டக்ளஸ் appeared first on Tamilwin Sri Lanka.
The post மாதிரி மீன்பிடி படகை கடற்றொழிலாளரிடம் கையளித்த அமைச்சர் டக்ளஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாதிரி மீன்பிடி படகை கடற்றொழிலாளரிடம் கையளித்த அமைச்சர் டக்ளஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.