ஐக்கிய அரபு அமீரகத் தூதுவர் – பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு
7 view
இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத் தூதுவர் காலித் நாசர் சுலைமான் அல்அமெரி கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்புத் தலைமையகத்தில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவை நேற்று சந்தித்துள்ளார். கலந்துரையாடலின் போது இருவரும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்தனர். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் பாரிய இலங்கை மனித வளத்தின் பங்களிப்புகளுக்கு தூதுவரால் பாராட்டப்பட்டது, அவர் தனது நாட்டின் வளர்ச்சியில் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார். The post ஐக்கிய அரபு அமீரகத் தூதுவர் – பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post ஐக்கிய அரபு அமீரகத் தூதுவர் – பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐக்கிய அரபு அமீரகத் தூதுவர் – பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
