இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை நிறுத்த வலியுறுத்தி கடற்றொழில் அமைச்சருக்கு மகஜர்!
7 view
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் யாழில் இன்று காலை கவனீர்ப்பு பேரணி ஒன்று மீனவ சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்தனர். இந்நிலையில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்தி சங்கத்தினரால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்தனர்.
The post இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை நிறுத்த வலியுறுத்தி கடற்றொழில் அமைச்சருக்கு மகஜர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை நிறுத்த வலியுறுத்தி கடற்றொழில் அமைச்சருக்கு மகஜர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.