மட்டக்களப்பில் பாரிய விபத்தில் சிக்கிய பேருந்து – மூன்று பேர் காயம்
7 view
மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இலங்கை போக்குவரத்துசபை பேருந்து பாரிய விபத்தில் சிக்கிய நிலையில் அதில் பயணித்த மூன்று பேர் காயமடைந்துள்ளனர். வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த பேருந்து ஊறணிச்சந்தியில் உள்ள பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் காயமடைந்த 3 பயணிகளும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக வந்த குறித்த பேருந்து வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாமல்மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து காரணமாக பேருந்து முன்பக்க பகுதி கடுமையான சேதமடைந்துள்ளதுடன் […] The post மட்டக்களப்பில் பாரிய விபத்தில் சிக்கிய பேருந்து – மூன்று பேர் காயம் appeared first on Tamilwin Sri Lanka.
The post மட்டக்களப்பில் பாரிய விபத்தில் சிக்கிய பேருந்து – மூன்று பேர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் பாரிய விபத்தில் சிக்கிய பேருந்து – மூன்று பேர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
