தற்போது வயலில் நெல் பயிரில் இந்த பதிப்பிற்கு என்ன காரணம்?
14 view
நெல் என்பது புல்வகையை சேர்ந்த ஒருவகை தாவரமாகும். தென்கிழக்கு ஆசிய நாடுகள் தான் இதன் பூர்விகம் ஆகும். இது ஈர நிலங்களில் வளரும் தாவரமாகும். இன்றளவும் இந்தியாவில் பயிரிடப்படும் தானியங்களில் நெல் முதலிடத்தில் உள்ளது. தென் இந்தியர்களின் அன்றாட உணவுகளில் அரிசியின் பங்கு அதிகம்.இத்தகைய நெல் தாவரங்களின் மஞ்சள் இலைகள் வட்டப் புழுக்கள் மற்றும் பழுப்பு புள்ளி பங்கசு நோய்கள் அதிகரித்து காணப்படுகின்றது. வட்டப்புழுக்கள் இருப்பதை நெல் தாவரங்களின் வேர்களில் உறுதிப்படுத்த வேண்டும். பின்வரும் அறிகுறிகளுக்கு தாவரத்தை சரிபார்க்கவும்: வேர்களில் உள்ள கொக்கி போன்ற உருளைவடிவான திரட்சியான சிறு கட்டிகள் காணப்படும் . புதிதாக உருவாகும் இலைகள் சிதைந்து, விளிம்புகளில் சுருங்கியிருக்கும் நெல் நாற்றுகள் வளர்ச்சி குன்றியது. அதிகமாக பாதிக்கப்பட்ட நெல் பயிர்கள் கதிர் வரும் பருவத்துக்கு முன்னேரே முதிர்ச்சி பருவத்தை அடையும். நெல்லில் மஞ்சள் இலைகள் வட்டப் புழுக்கள் மற்றும் பழுப்பு புள்ளி பங்கசு நோய் அவதானிக்கப்பட்டால் . பழுப்பு…
The post தற்போது வயலில் நெல் பயிரில் இந்த பதிப்பிற்கு என்ன காரணம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தற்போது வயலில் நெல் பயிரில் இந்த பதிப்பிற்கு என்ன காரணம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
