தேர்தல் காலத்தில், புதிதாக முளைக்கும் நபர்களை புறக்கணிப்போம் – வவுனியா மாவட்ட இணைப்பாளர்!
10 view
தேர்தல் காலத்தில் வெளிநாடு மற்றும் கொழும்பில் இருந்து மூட்டை முடிச்சுக்களுடன் வருபவர்களை புறக்கணிக்க வேண்டும்: விமல் வீரவன்சவின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் தேர்தல் காலத்தில் வெளிநாடு மற்றும் கொழும்பில் இருந்து ஆசை வார்த்தைகளுடன் வருபவர்களை புறக்கணிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் வன்னி மாவட்ட இணைப்பாளர் மகாதேவா புஸ்வதேவா தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில் இன்று (12.01) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் காலத்து பிரச்சனைகள் ஏராளம். ஒவ்வொரு கட்சிகளும் மாவட்டத்தில் அடிபட்டு வேட்பாளர்களை போடுகிறார்கள். இதற்கிடையில் கொழும்பில் இருந்து அதாவது இங்கிருந்து கொழும்பு சென்றவர்கள், வெளிநாடு சென்றவர்கள் எல்லோரும் தேர்தல் வந்தால் மூட்டை முடிச்சுகளுடன் இங்கு வந்து ஒவ்வொருவராக ஆட்களை தேடிப்பிடித்து எங்களிடம் காசு இருக்கு வெல்ல வைக்க முடியும். தேசிய கட்சியில் உங்களை அறிமுகப்படுகிறோம் எனக் கூறுகிறார்கள். அப்படியெனில் தேசிய கட்சியில் கேட்க வைக்கலாம்…
The post தேர்தல் காலத்தில், புதிதாக முளைக்கும் நபர்களை புறக்கணிப்போம் – வவுனியா மாவட்ட இணைப்பாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் காலத்தில், புதிதாக முளைக்கும் நபர்களை புறக்கணிப்போம் – வவுனியா மாவட்ட இணைப்பாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
