உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவில் இன்று தொடக்கம்
9 view
ஆக்கி விளையாட்டில் உலகக் கோப்பைபோட்டி 1971-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்பெயினில் நடந்த முதல் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது. தொடக்கத்தில் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்ட இந்த போட்டி 1978-ம் ஆண்டில் இருந்து 4 ஆண்டுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டது. இதன்படி 15-வது உலகக் கோப்பை ஆக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை […] The post உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவில் இன்று தொடக்கம் appeared first on Tamilwin Sri Lanka.
The post உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவில் இன்று தொடக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவில் இன்று தொடக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
