மீண்டும் உயரும் மின்கட்டணம் – புதிய பட்டியல் இணைப்பு
21 view
அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் ஜனவரி 15 ஆம் திகதி முதல் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணம் தொடர்பிலான தரவுகளை ஒரு மாதத்திற்குள் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், பொறியியலாளர் ரோஹான் செனவிரத்ன தெரிவித்தார். அமைச்சரவை வழங்கிய அனுமதியின் பிரகாரம், ஜனவரி 15 ஆம் திகதி முதல் வீட்டுப் பாவனை மின்சார அலகிற்கான நிலையான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் […] The post மீண்டும் உயரும் மின்கட்டணம் – புதிய பட்டியல் இணைப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post மீண்டும் உயரும் மின்கட்டணம் – புதிய பட்டியல் இணைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் உயரும் மின்கட்டணம் – புதிய பட்டியல் இணைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
