இலங்கையில் இன்றைய தின மின் துண்டிப்பு குறித்து வெளியான தகவல்!
13 view
இலங்கையில், இன்றைய தினம் (13-01-2023) மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், இன்றைய தினம் 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணி நேரமும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
The post இலங்கையில் இன்றைய தின மின் துண்டிப்பு குறித்து வெளியான தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் இன்றைய தின மின் துண்டிப்பு குறித்து வெளியான தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.