கல்முனையில் துவிச்சக்கர வண்டி மெல்லொட்ட நிகழ்வு!

14 view
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையினை தளமாக கொண்டு 1982ல் ஆரம்பிக்கப்பட்ட கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் மலர்ந்திருக்கும் 2023ல் 40வது ஆண்டு நிறைவு  கொண்டாட்ட  தொடர் நிகழ்வு இன்று(12)  கல்முனை நகர் ஐக்கிய சதுக்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு முழுவதும் கட்டம் கட்டமாக நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள இவ் நிகழ்வுகளை சம்பிராதய பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் முகமாக இன்று விக்டோறியஸ் விளையாட்டுக் கழகத்தின் 40வது ஆண்டு நிறைவு கொண்டாட்ட இலச்சினை பதிக்கப்பட்ட டீ சேட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டு வெளியீட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வினை தொடர்ந்து ‘நோய் அற்ற வாழ்வே குறையற்ற செல்வம்’ எனும் தொனிப்பொருளை உயிர்பிக்கும் வகையில் (வெளியிடப்படும் டீ சேட் அணிந்துகொண்டு) துவிச்சக்கர வண்டி மெல்லொட்ட நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகரும்  தற்போதைய தவிசாளருமான Bester  ஏ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்றதுடன் இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ. எம்.…
The post கல்முனையில் துவிச்சக்கர வண்டி மெல்லொட்ட நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース