இலங்கைக்கு, உதவி தேவைப்படும் போதெல்லாம், சீனா நண்பனாக எங்களுடன் இருந்தது – தினேஷ் குணவர்தன!
7 view
சீனாவுடன் மிக நெருங்கிய உறவைப் பேணி வந்த பிலிப் குணவர்தனவை கௌரவிக்கும் வகையில், அவரது நினைவு தினத்தை முன்னிட்டு அப்பகுதி இளைஞர்களுக்கு கணினி பயிற்சி நிலையமொன்று வழங்கப்படுகிறது. இலங்கையில் உள்ள சீனத் தூதரக ஆலோசகர் சென் சியாங்யுவான் தெரிவிப்பு. இலங்கைக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம், சீனா உண்மையான நண்பனாக எங்களுடன் இருந்தது. பிரதமர் தினேஷ் குணவர்தன சீன அரசாங்கத்தின் ஆதரவுடன் கொஸ்கம பொரலுகொடவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சீன இலங்கை நட்புறவு தகவல் தொழில்நுட்ப மையத்தின் திறப்பு விழாவில் இன்று (2023.01.12) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன- இன்று சீதாவக இளைஞர்கள் சீனா என்ற உலகின் மிகப்பெரும் நாட்டிடமிருந்து இந்தப் பரிசைப் பெறுகிறார்கள். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்ட கால நட்புறவுக்கு அடித்தளமிட்டதில் மறைந்த பிலிப் குணவர்தன அவர்கள் பெரும் பங்காற்றினார். அதன் பலனாக சீன அரசின் நன்கொடையாக இந்த கணினி…
The post இலங்கைக்கு, உதவி தேவைப்படும் போதெல்லாம், சீனா நண்பனாக எங்களுடன் இருந்தது – தினேஷ் குணவர்தன! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்கு, உதவி தேவைப்படும் போதெல்லாம், சீனா நண்பனாக எங்களுடன் இருந்தது – தினேஷ் குணவர்தன! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
