மகிந்தவை நாட்டிற்குள் முடக்கி சட்ட ரீதியிலான தண்டனையை வழங்கவேண்டும் – றிசாட் விசனம்.!
7 view
முன்னாள், பிரதமர் மகிந்த ராஜபக்ச, மன்னிக்கப்பட முடியாத நபராக திகழ்வதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியாவில், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் வேட்பாளர்கள் தொடர்பாக ஆதரவாளர்களுடன் கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். மகிந்த ஜனாதிபதியாக இருந்த குறுகிய காலத்துக்குள்ளே நாட்டிலே இனவாத, மதவாத பிரச்சாரங்களை எழுப்பி அதனூடாக இந்த நாட்டை குட்டிச்சுவராக்கி இந்த நாட்டோடு சர்வதேச நாடுகளுக்கு இருந்த நட்பை நாசமாக்கிய ஒருவர். அது மாத்திரம் அல்லாமல் நாட்டிலே இருக்கின்ற எல்லா இனங்களும் ஆண்டாண்டு காலமாக ஒற்றுமையாக வாழ்ந்த இனங்களை மத ரீதியாக பிரித்து செயற்படுவதற்காக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அவ்வளவு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து அழகான, வளமான இந்த நாட்டை பொருளாதார ரீதியாக என்றுமே இல்லாத அளவு ஒரு மோசமான நிலைக்கு கொண்டு வந்தவர். எனவே அவருக்குரிய தண்டனையை இந்த நாட்டிலே வழங்க வேண்டும். அவரை கனடா…
The post மகிந்தவை நாட்டிற்குள் முடக்கி சட்ட ரீதியிலான தண்டனையை வழங்கவேண்டும் – றிசாட் விசனம்.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மகிந்தவை நாட்டிற்குள் முடக்கி சட்ட ரீதியிலான தண்டனையை வழங்கவேண்டும் – றிசாட் விசனம்.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
