வேட்புமனு ஏற்கும் இறுதி நாளில், தேர்தல் திகதி அறிவிக்க தீர்மானம்!
8 view
வேட்பு மனுக்களை ஏற்கும் கடைசி நாளன்று வாக்கெடு இடம்பெறும் திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
The post வேட்புமனு ஏற்கும் இறுதி நாளில், தேர்தல் திகதி அறிவிக்க தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வேட்புமனு ஏற்கும் இறுதி நாளில், தேர்தல் திகதி அறிவிக்க தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.