மத்திய மலைநாட்டில் குருந்தூர சேவையில் ஈடுபடுத்த படும் தனியார் பேருந்துகள்!

8 view
மத்திய மலைநாட்டில் குருந்தூர சேவையில் ஈடுபடுத்த படும் தனியார் பேருந்துகள் முறையாக சீர் செய்ய படாத நிலையில் பாவனையில் உள்ளன.  இதனால் பாடசாலை மாணவர்கள், பயனிகள், நோயாளிகள் ,கர்ப்பிணி பெண்கள் பாரிய அளவில் சிறமங்களுக்கு உள்ளாகி வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். ஒரு சில தனியார் பேருந்துகள் பயனிக்கும் போது இடை நடுவில் பாகங்கள் உடைந்து நிறுத்த படுவதாகவும், முறையாக டயர்கள் போடப்படுவது இல்லை எனவும், அடிக்கடி டயர்கள் பழுது அடைந்து நடு சாலையில் கன நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.அதே போல் மத்திய மலைநாட்டில் எங்கும் குன்கள் அதிகம் உள்ளதால் டயர்கள், பிரேக், மற்றும் ஏனைய பழுதுகள் ஏற்படும் பட்சத்தில் பாரிய உயிர் இழப்பு ஏற்படும். தற்போது பண்டிகை காலம் என்பதால் அதிகளவில் பயனில்லை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்துகள் பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளவற்றை போக்குவரத்து பொலிசார் சேவையில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
The post மத்திய மலைநாட்டில் குருந்தூர சேவையில் ஈடுபடுத்த படும் தனியார் பேருந்துகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース