ஐ.எஸ். பயங்கரவாதத்தை மீண்டும் நாட்டில் பரப்ப முயற்சி

15 view
இலங்­கையில் மீண்டும் ஐ.எஸ். அடிப்­ப­டை­வா­தத்தைப் பரப்பும் வகை­யி­லான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இது தொடர்­பான இலத்­தி­ர­னியல் சஞ்­சிகை ‘குராஸான் குரல்’ (Voice of Khurasan) சமூக வலைத்­த­லங்­களில் வைர­லாக்­கப்­பட்டு வரு­கி­றது. இது தொடர்பில் விரை­வாக உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு வேண்­டிக்­கொள்­கிறோம் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பொலிஸ்மா அதி­பரைக் கோரி­யுள்­ளது.
The post ஐ.எஸ். பயங்கரவாதத்தை மீண்டும் நாட்டில் பரப்ப முயற்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース