வருமான வரி வசூலிப்பு சட்டத்திற்கு எதிராக 23ஆம் திகதி கையெழுத்து வேட்டை -வைத்தியர் வாசன் அறிவிப்பு!
7 view
அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள வருமான வரி வசூலிப்பு சட்டமானது தொழில் வல்லுநர்கள் உட்பட வைத்தியர்களையும் பாரிய அளவில் பாதித்துள்ளதாக அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார். நாட்டை விட்டு வைத்தியர்கள் உட்ட பல தொழில் அதிபர்கள் வெளியேறி செல்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 9ஆம் திகதி புதிய வருமான வரி வசூலிப்பு சட்டமானது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. எனவே எதிர்வரும் 23ஆம் திகதி மக்களின் ஆதரவுடன் கையெழுத்து வேட்டை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வாசன் ரட்ணசிங்கம் இன்று அறிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
The post வருமான வரி வசூலிப்பு சட்டத்திற்கு எதிராக 23ஆம் திகதி கையெழுத்து வேட்டை -வைத்தியர் வாசன் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வருமான வரி வசூலிப்பு சட்டத்திற்கு எதிராக 23ஆம் திகதி கையெழுத்து வேட்டை -வைத்தியர் வாசன் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
