தமிழர் பகுதிகளில் இராணுவ குறைப்பு : இலங்கை தமிழ் சிவில் சமூக கோரிக்கைக்கு அமெரிக்க அமைப்புகள் ஆதரவு!
16 view
தமிழ்த் தலைவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படும் வேளையில், 1983க்கு முந்திய நிலைக்கு தமிழர் தாயகத்தில் இராணுவப் பிரசன்னத்தை குறைக்க வேண்டும் என்றும், எந்த விதமான சம்பிரதாயமான பேச்சுவார்த்தைகளும் தொடங்குவதற்கு முன்னர், தமிழர்கள் வாழும் பகுதிகளில் 25% இராணுவ பிரசன்னத்தை நல்லெண்ண அடிப்படையில் சிறிலங்கா அரசாங்கம் குறைக்க வேண்டும் என்ற இலங்கையை தளமாகக் கொண்ட தமிழ் சிவில் சமூகக் குழுக்களின் கூட்டு கோரிக்கைக்கு, அமெரிக்காவை தளமாகக் கொண்ட பல புலம்பெயர் தமிழ் குழுக்கள் முழு மனதுடன் ஆதரித்துள்ளதுள்ளன. இது தொடர்பில் அமெரிக்க அமைப்புகள் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், மற்றும் பலர் அடங்கிய இலங்கைத் தமிழ் சிவில் சமூகத்தின் கூட்டு கோரிக்கை இங்கே:1) * எந்தவொரு உத்தியோகபூர்வமான பேச்சுக்களும் ஆரம்பிக்க முன்னர், வடகிழக்கில் இராணுவ பலத்தை தற்போதைய மட்டத்தின் 25 வீதத்தால் ஆவது குறைத்து, தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை…
The post தமிழர் பகுதிகளில் இராணுவ குறைப்பு : இலங்கை தமிழ் சிவில் சமூக கோரிக்கைக்கு அமெரிக்க அமைப்புகள் ஆதரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர் பகுதிகளில் இராணுவ குறைப்பு : இலங்கை தமிழ் சிவில் சமூக கோரிக்கைக்கு அமெரிக்க அமைப்புகள் ஆதரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
