வடமாகாண விளையாட்டு விழாவில் 2ம் இடத்தினைப் பெற்ற முல்லை மாவட்ட அணியினர் கெளரவிப்பு!
12 view
மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் 2022ம் ஆண்டுக்கான 15 வது வடமாகாண விளையாட்டு விழாவின் முல்லைத்தீவு மாவட்டம் 129 பதக்கங்களைப் பெற்று, தொடர்ந்தும் 3வது தடவையாக வட மாகாணத்தில் 2ம் இடத்தை தமதாக்கி சாதனை படைத்தது. இந் நிலையில் மாகாணத்தில் 2ம் இடத்தினை பெற்று கொண்டமைக்கான வெற்றிக்கேடயங்களை மாவட்ட அரச அதிபரிடம் மாவட்ட செயலகத்தில் கையளிக்கும் நிகழ்வு மற்றும் குறித்த சாதனையை நிலைநாட்டிய வீர வீராங்கனைகள் அவர்தம் பயிற்றிவிப்பாளர்களை வாழ்த்தி கௌரவிக்கின்ற நிகழ்வு நேற்று (11) இடம்பெற்றது. மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் 2.30மணிக்கு இடம்பெற்றது. இந் நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். மேலும், இதன்போது முல்லை. மாவட்ட அணியினர் சுவீகரித்துக்கொண்ட வெற்றிக் கேடயங்கள் அதீதிகளிடம் கையளிக்கப்பட்டதுடன், குறித்த வெற்றியின் விடயங்கள் பகிரப்பட்டது. தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன் ஆகியோரின் வாழ்த்துரைகள் சிறப்புற இடம்பெற்றன. இந்…
The post வடமாகாண விளையாட்டு விழாவில் 2ம் இடத்தினைப் பெற்ற முல்லை மாவட்ட அணியினர் கெளரவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமாகாண விளையாட்டு விழாவில் 2ம் இடத்தினைப் பெற்ற முல்லை மாவட்ட அணியினர் கெளரவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
