785 பயணிகளுடன் இலங்கை வந்த சொகுசுக் கப்பல்!
14 view
785 வெளிநாட்டு பயணிகளை தாங்கிய பயணிகள் கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று (12) காலை இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வந்த இந்த கப்பல் இரண்டு நாட்கள் இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும். எம்எஸ் அமேரா என்று அழைக்கப்படும் பயணிகள் கப்பலே இவ்வாறு இலங்கை வந்துள்ளது.
The post 785 பயணிகளுடன் இலங்கை வந்த சொகுசுக் கப்பல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 785 பயணிகளுடன் இலங்கை வந்த சொகுசுக் கப்பல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.