வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று இடம்பெற்ற முக்கிய நிகழ்வு!
11 view
இளைஞர்களுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை எனும் தொனிப்பொருளில் மாநாடு இன்று (12) காலை வடமாகாண ஆளுநர் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. எதிர்காலத்தில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரம் சார் விடயங்களில் மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் சார் விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் காணொளி மூலம் விளக்கங்களும் வழங்கப்பட்டது. இவ் மாநாட்டில் இளைஞர் விவகா அமைச்சர் றொசான் ரணசிங்க , இளைஞர் விவகார அமைச்சின் செயளாளர் கணபதிப்பிள்ளை மகேசன் , வட மாகாண பிரதம செயளாளர், சமன் பந்துல சேன , ஆளுநர் ஜீவன் தியாகராஜா , யாழ் மாவட்ட பதில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் பிரதீபன் , வடக்கு கல்வி இளைஞர் விவகார அமைச்சின் செயளாளர் வரதீஸ்வரன், விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பான நிர்வாக பொறுப்பதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
The post வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று இடம்பெற்ற முக்கிய நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று இடம்பெற்ற முக்கிய நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
