யாழில் சூடுபிடித்துள்ள பொங்கலுக்காக அலங்கரிக்கப்பட்ட பானைகள் வியாபாரம்!
6 view
எதிர்வரும் 15.01.2023 அன்று மலரவிருக்கும் உழவர் திருநாளாம் தைப்பொங்கலை வரவேற்கும் முகமாக யாழ். நகர பகுதிகளிலும், நல்லூர் திருநெல்வேலி மத்திய சந்தைப்பகுதிகளிலும் மட்பாண்ட பொங்கல் பானையினை மிகவும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர். நாட்டில் எற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவும் பொருட்களின் விலையுர்வினையும் பொறுப்படுத்தாது தமிழர் பொங்கலை கொண்டாடி சிறப்பிக்கவுள்ளனர்.
The post யாழில் சூடுபிடித்துள்ள பொங்கலுக்காக அலங்கரிக்கப்பட்ட பானைகள் வியாபாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் சூடுபிடித்துள்ள பொங்கலுக்காக அலங்கரிக்கப்பட்ட பானைகள் வியாபாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.