நெப்தா இன்றி களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் நிறுத்தம்
6 view
களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நாளை (12) நள்ளிரவு முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மின்னுற்பத்தி ஆலைகளை செயற்படுத்துவதற்கான நெப்தா எரிபொருள் இன்மையே இதற்கான காரணம் என்று குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக தேசிய மின்னுற்பத்திக்கு 165 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தை ஒரு நாளுக்கு இயக்குவதற்கு சுமார் 9 லீற்றர் நெப்தா எரிபொருள் தேவைப்படுவதாகவும், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் நீர்மின் […] The post நெப்தா இன்றி களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் நிறுத்தம் appeared first on Tamilwin Sri Lanka.
The post நெப்தா இன்றி களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் நிறுத்தம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நெப்தா இன்றி களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் நிறுத்தம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
