டெங்கு நோயில் இருந்து எவ்வாறு எம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்
7 view
இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே டெங்கு நோயில் இருந்து எவ்வாறு எம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதை பார்ப்போம். டெங்கு என்றால் என்ன? ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.இந்த வகைக் கொசு, மற்ற கொசுக்களைப் போலல்லாமல், பகல் வேளைகளில்தான் கடிக்கின்றது.உலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.ஆண்டுதோறும் 24,000 பேர் இதனால் இறக்கின்றனர்ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் இது காணப்படுகிறது. அறிகுறிகள் தலைவலிகாய்ச்சல்தோலில் தடிப்புகள்உடம்பு வலிகள்இந்த அறிகுறிகள் 2-3 நாட்களுக்கு நீடிக்கலாம்இந்த நோய் தாக்கிய ஒருவருக்கு சுமார் மூன்று மாதங்கள் களைப்பாக உணர்வர். ஆனால் பொதுவாக இதற்கு சிகிச்சை தேவைப்படாது. டெங்கு நோய் பீடித்தால் மரணம் உறுதியா? குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் வயது வந்தவர்களையும் பாதிக்கும் இந்நோய், பொதுவாக மரணத்தை ஏற்படுத்துவதில்லை.ஆனால் டி.எச்.எஃப்…
The post டெங்கு நோயில் இருந்து எவ்வாறு எம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டெங்கு நோயில் இருந்து எவ்வாறு எம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
