இலங்கையின், மத்திய மலை நாட்டில் அதிகரிக்கும் காட்டு தீ!
8 view
கடந்த, சில நாட்களாக மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவிவருகிறது. இதனால் காலை வேளையில் அதிக அளவில் குளிரான காலநிலை தோன்றியுள்ளது. இக் காலத்தில் சமூக விரோதிகள் பற்றைகளுக்கு தீ வைக்க ஆரம்பித்து விட்டனர். இன்று மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கிராப்பு தோட்ட பகுதியில் உள்ள மவுஸ்சாகலை நீர் தேக்க சுற்றியுள்ள பற்றைகளுக்கு தீ வைத்து உள்ளனர். இதனால் அந்த பகுதியில் உள்ள வன ஜீவராசிகள் தீயில் அழிந்து போய் உள்ளது. குறிப்பாக, குருவிகள், மான் குட்டிகள், முயல்,பன்றி போன்ற பல உயிரினங்கள் அழிந்து போய் உள்ளது. இது குறித்து வன பாதுகாப்பு அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு மாலை 6 மணிக்கு மேல் தீ வைப்பதால் தீயை அணைக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் காட்டு மிருகங்கள் பறவைகள் அழிவது டன் தோட்ட குடியிருப்பு பகுதிக்குள் மிருகங்கள் நுழைய வாய்ப்பு உண்டு. இனி வரும் காலங்களில் வன பகுதிக்கு தீ…
The post இலங்கையின், மத்திய மலை நாட்டில் அதிகரிக்கும் காட்டு தீ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின், மத்திய மலை நாட்டில் அதிகரிக்கும் காட்டு தீ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
