மரவள்ளி,பலாப்பழங்களின் விலை உயர்வு!
6 view
மரவள்ளிக்கிழங்கு, இனிப்பு உருளைக்கிழங்கு, பலாப்பழம் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இக்காலத்தில் ஒரு கிலோ மரவள்ளிக்கிழங்கு 200 ரூபாவிற்கும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு 160 ரூபாவிற்கும், ஒரு கிலோ பலாப்பழம் 200 ரூபாவிற்கும் மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர். சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வால் மரவள்ளி கிழங்கு, பலாப்பழம் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ள நிலையில், தேவைக்கு ஏற்ற வகையில் இல்லாததால் மரவள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, பலாப்பழம் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக […] The post மரவள்ளி,பலாப்பழங்களின் விலை உயர்வு! appeared first on Tamilwin Sri Lanka.
The post மரவள்ளி,பலாப்பழங்களின் விலை உயர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மரவள்ளி,பலாப்பழங்களின் விலை உயர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
