யாழில் பத்து லட்சம் ரூபாவிற்கு காதலனுக்கு பிறந்தநாள் பரிசளித்த காதலி!
6 view
காதலில் ஈடுபடும் இளம் காதலர்கள் தமது துணையை கவர்வதற்காக பல்வேறு வழிகளை கடைப்பிடிப்பார்கள். அந்தவகையில் யாழ்ப்பாணத்திலுள்ள தனது காதலனின் பிறந்த நாளுக்கு 10 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை சப்ரைஸ் டெலிவெரி மூலம் காதலனுக்கு அனுப்பிவைத்துள்ளார். குறித்த காதலி அனுப்பிய பரிசுகளை வாங்கிய காதலன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதேவேளை சமூகவலைத்தளங்களில் இதனை பார்த்த நெட்டிசன்கள் தமக்கும் இப்படி ஒரு அன்பான காதலி கிடைக்கவில்லை என ஏங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. காதலனுக்கு பரிசளித்த பொருட்களின் விபரம் இதோ! Samsug Galaxy S 22 22k Gold Chain 22k Gold Ring Cash 50000 Jack Daniels 03 Chocolate basket 21 letter Cake No France Heart Frames 12×15 frame Couple Frame Mug Magic pillow Protin basket 2 T. Shirts 4 Shirt 2 vesty set Citizen…
The post யாழில் பத்து லட்சம் ரூபாவிற்கு காதலனுக்கு பிறந்தநாள் பரிசளித்த காதலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் பத்து லட்சம் ரூபாவிற்கு காதலனுக்கு பிறந்தநாள் பரிசளித்த காதலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
