திருகோணமலை ஆசிரியர்களால் இன்றைய தினம் போராட்டம்!
6 view
இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் திருகோணமலை மாவட்ட ஆசிரியர்களால் இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கல்வி கூட்டுறவு சங்கத்தின் காரியாலயத்துக்கு முன்பாக குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிறுவனத்தின் மூலமாக கடன் உதவிகளை பெற்றுக்கொள்ள பரவலான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் விண்ணப்பித்த போதிலும் பல மாத காலமாக அதனை வழங்காமல் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது,ஆசிரியர்களது நலனுக்காக உருவாக்கப்பட்ட குறித்த சங்கத்தில்ஆசிரியர்களது நலன்களுக்கான எந்த ஒரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாமல் அரசியல் லாபத்திற்காக […] The post திருகோணமலை ஆசிரியர்களால் இன்றைய தினம் போராட்டம்! appeared first on Tamilwin Sri Lanka.
The post திருகோணமலை ஆசிரியர்களால் இன்றைய தினம் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலை ஆசிரியர்களால் இன்றைய தினம் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
