நாசமான நாட்டை படுநாசம் செய்தவர்கள் ராஜபக்ச கும்பல் – ஜேவிபி யாழில் குற்றச்சாட்டு.!

7 view
நடந்த 24 வருடங்களாக ஆட்சி செய்தவர்களே இந்த நாட்டை நாசம் தெய்ததாகவும் ஆனால் இந்த நாட்டை படுநாசம் செய்தவர்கள் ராஜபக்ச குடும்பமென மக்கள் விடுதலை முன்னணியன் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ் ஊடகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்த நாட்டில் இனவாதம் மதவாதத்தை முடியுமான வரை மக்களை பிரிக்கின்ற செயற்பாடுகளை பயன்படுத்தியவர்கள் ராஜபக்ச கும்பல் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
The post நாசமான நாட்டை படுநாசம் செய்தவர்கள் ராஜபக்ச கும்பல் – ஜேவிபி யாழில் குற்றச்சாட்டு.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース