கூட்டமைப்பில் இணையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்! – செல்வம் எம்.பி. அழைப்பு
7 view
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசு கட்சி வெளியேறினாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலம் வாய்ந்த கூட்டாவே உள்ளதாகவும் எனவே இந்த கூட்டமைப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் இணையுமாறு ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் தனிப்பட்ட கட்சிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை தாரைவார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பு தனிநாபர்களின் சொத்து அல்ல எனவும் இது அனைவருக்கு சொந்தமாகது என்றும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
The post கூட்டமைப்பில் இணையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்! – செல்வம் எம்.பி. அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கூட்டமைப்பில் இணையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்! – செல்வம் எம்.பி. அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
