10 நாட்களில் இத்தனை பேருக்கா… இலங்கையில் அதிகளவில் பரவிவரும் எலிக்காய்ச்சல்! எச்சரிக்கை
8 view
நாட்டில் எலிக்காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுவருடம் ஆரம்பமாகி 10 நாட்களுக்குள் 58 பேர் நோய் அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் 6 ஆயிரத்து 800 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post 10 நாட்களில் இத்தனை பேருக்கா… இலங்கையில் அதிகளவில் பரவிவரும் எலிக்காய்ச்சல்! எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 10 நாட்களில் இத்தனை பேருக்கா… இலங்கையில் அதிகளவில் பரவிவரும் எலிக்காய்ச்சல்! எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.