நச்சு வாயுவினையே சுவாசிக்கும் இலங்கை மக்கள்- வெளியான அதிர்ச்சித் தகவல்!
7 view
பாரிய சவால்களுக்கு மத்திலும் சுதேச மருத்துவத் துறை மீண்டும் எழுச்சிபெற்று வருவதாக பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். சுதேச மருத்துவத்துறை அமைச்சின் புதிய செயலி மற்றும் இணையத்தளம் ஒன்றை ஆரம்பிக்கின்ற அறிமுக விழா நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்திருந்தார். கொவிட் தொற்று வேகமாக பரவிய காலத்தில் கொத்தமல்லி பானத்தை அருந்துமாறு மேற்கத்திய வைத்தியர்களும் கூட கூறியிருந்ததாகவும், சுதேச மருத்துவத் துறை மக்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியுள்ளதாக தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டிருந்தார். பாரிய சவால்களுக்கு மத்தியில் சுதேச மருத்துவத் துறை மீண்டும் எழுச்சிபெற்று வருகிறது. கொவிட் தொற்றுநோய் காலப்பகுதியில் பல வைத்தியசாலைகளில் சுதேச மருத்துவத் துறை மிகவும் வெற்றிகரமாக சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஒரு கஸ்டமான காலத்தில் சுதேச விடயங்களை மதிப்பதும் அந்த கஸ்டத்திலிருந்து எழுந்ததும் வெளிநாட்டுப் பொருட்களைத் தேடிச் செல்வதும் எமது நாட்டில் பழக்கப்பட்டுப் போன ஒரு நடைமுறையாகும். இதுவே காலங்காலமாக…
The post நச்சு வாயுவினையே சுவாசிக்கும் இலங்கை மக்கள்- வெளியான அதிர்ச்சித் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நச்சு வாயுவினையே சுவாசிக்கும் இலங்கை மக்கள்- வெளியான அதிர்ச்சித் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
