சுயலாப அரசியலை மேற்கொள்ளும் தமிழ்க்கட்சிகள்: மக்களுக்கு இதுவரை என்ன செய்தார்கள்? – அம்மான் படையணி கேள்வி!
6 view
தமிழ்க்கட்சிகள் கடந்த 20 வருடமாக ஒன்றாக இருந்து தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள், தற்போது இவர்கள் பிரிந்துவிட்டால் எங்களுடைய வாழ்க்கை இழந்து போய்விட்டதாக பேசுகின்றார்கள் ஒன்றாக இருந்து தங்கள் தங்களுடைய குடும்பங்களையும், சொந்த பந்தங்களையும் வளர்த்ததைத்தவிர தமிழ் மக்களுக்கோ தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கோ என்ன நடைபெற்றுள்ளது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும் அம்மான் படையணியின் தலைமை ஒருகிணைப்பாளருமான ஜெயா சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று (11) வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்துரைக்கையில், மாவீரர்தினம் வந்ததும் மண்வெட்டியை தூக்கி வைத்துக்கொண்டு வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றுக்கொள்வதைத்தவிர வேறு என்னத்தை செய்தார்கள், இனியும் ஒன்றும் நடைபெறப்போவதில்லை பிரிந்து செல்வது நல்லது பிரிவதால் எமக்கு ஒரு கவலையும் இல்லை. அம்மான் படையணி என்பது சமூகச்சீரழிவுகளை தவிர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட படையணி போதைவஸ்துக்கு எதிராக கடந்த மூன்று…
The post சுயலாப அரசியலை மேற்கொள்ளும் தமிழ்க்கட்சிகள்: மக்களுக்கு இதுவரை என்ன செய்தார்கள்? – அம்மான் படையணி கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுயலாப அரசியலை மேற்கொள்ளும் தமிழ்க்கட்சிகள்: மக்களுக்கு இதுவரை என்ன செய்தார்கள்? – அம்மான் படையணி கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
