யாழின் பிரபல ஆலயமொன்றின் பிரதமகுரு தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!
6 view
யாழ் வடமராட்சி பருத்தித்துறை தம்பசிட்டி பண்டாரி அம்மன் கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ சபாரத்தின தேசிகர் உயிரிழந்துள்ளார். கோவில் பிரதமகுரு இன்று காலையில் அவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. உயிரிழந்த பிரதம குரு நீண்டகாலமாக இவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்ததாக தெரியவருகின்றது.
The post யாழின் பிரபல ஆலயமொன்றின் பிரதமகுரு தவறான முடிவெடுத்து உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழின் பிரபல ஆலயமொன்றின் பிரதமகுரு தவறான முடிவெடுத்து உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.