ஏ.ரி.எம் கொள்ளை: ஐவருக்கும் விளக்கமறியல்
5 view
தென் மாகாணத்தின், பல பகுதிகளில் உள்ள, அரச வங்கிகளின் ஏ.ரி.எம். இயந்திரங்களில், பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட மீகஹதென்ன காவல்துறை பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவரும் எதிர்வரும் 23ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள், பத்தேகம நீதிவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐவரில், கனடா மற்றும் பல்கேரியா நாடுகளின் பிரஜைகள் இருவரும் அடங்குகின்றனர். கடந்த தினங்களில் காலி, ஹிக்கடுவ மற்றும் பத்தேகம பகுதிகளில் உள்ள வங்கிகளின் ஏ.ரி.எம் இயந்திரங்களில் […] The post ஏ.ரி.எம் கொள்ளை: ஐவருக்கும் விளக்கமறியல் appeared first on Tamilwin Sri Lanka.
The post ஏ.ரி.எம் கொள்ளை: ஐவருக்கும் விளக்கமறியல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஏ.ரி.எம் கொள்ளை: ஐவருக்கும் விளக்கமறியல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
