கோட்டா மஹிந்தவுக்கு தடை விதித்த கனடா: ஹரி ஆனந்தசங்கரி பாராட்டு!

6 view
போர்க் குற்றவாளிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு  எதிரான கனேடிய தடைகள் குறித்து கனடா பாராளுமன்ற உறுப்பினர்   ஹரி ஆனந்தசங்கரி அறிக்கை வெளியிட்டுள்ளார். “பொறுப்புக்கூறலை நோக்கிய இந்த நீண்டதும் , வேதனையானதும் மற்றும் முக்கியமான பயணத்தில் உயிர் பிழைத்தவர்களுடன் தொடர்ந்து அணிவகுத்துச் செல்வதற்கான எனது உறுதிப்பாட்டை நான் என்றும் கடைப்பிடிப்பேன் என்றும் . முடிவில் நீதி வெல்லும் என்று நான் எப்போதும் நம்பிய வண்ணம் உள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்”. இவ்வாறு கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி  தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். போர்க் குற்றவாளிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான கனேடிய தடைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் ஆயுதப் போர் முடிவுக்கு வந்து ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2009 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த மகிந்த ராஜபக்ஷ மற்றும்…
The post கோட்டா மஹிந்தவுக்கு தடை விதித்த கனடா: ஹரி ஆனந்தசங்கரி பாராட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース