புதிய கால அட்டவணை பெப்ரவரியில் வெளியீடு!
8 view
அடுத்த மாத ஆரம்பத்தில் நிலவக்கூடிய பயணிகளின் கொள்ளளவுக்கு ஏற்ப தொடரூந்துகளுக்கான புதிய கால அட்டவணையை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் விவகார அமைச்சின் ஆலோசனை சபை அறிவித்துள்ளது. பணியாளர்கள் ஓய்வுப் பெற்று செல்கின்றமை காரணமாக ரத்தாகக்கூடிய தொடரூந்து சேவைகளை மீளமைப்பதற்கான பணிகளை இந்த மாத இறுதிக்குள் தயார்படுத்தவுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வருட இறுதியில் 10 தொடரூந்து ஓட்டுநர்கள் மட்டுமே ஓய்வு பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அதிகளவான உல்லாசப் […] The post புதிய கால அட்டவணை பெப்ரவரியில் வெளியீடு! appeared first on Tamilwin Sri Lanka.
The post புதிய கால அட்டவணை பெப்ரவரியில் வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய கால அட்டவணை பெப்ரவரியில் வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
