சேபால் அமரசிங்கவின் விளக்கமறியலில் நீடிப்பு!
6 view
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்கவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பௌத்த மதத்தின் புனிதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 5ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டார்.
The post சேபால் அமரசிங்கவின் விளக்கமறியலில் நீடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சேபால் அமரசிங்கவின் விளக்கமறியலில் நீடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
