ஆளுநரின் செயலை கண்டித்து போராட்டம் நடத்த திட்டம்!
8 view
ஆளுநரின் செயலை கண்டித்து போராட்டம் நடத்த விடுதலை சிறுத்தை கட்சி திட்டமிட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள திருமாவளவன், தேசியக்கீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையில் இருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமன்றி தேசிய கீத அமைப்பாகும் எனத் தெரிவித்தார். இனியும் அவர் அந்த நீடிக்க தகுதியில்லாதவர் எனக் குறிப்பிட்ட அவர், பதவி விலக வலியுறுத்தி வருகிற 13 ஆம் திகதி வடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார். கவர்னரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான் எனவும், இந்திய அரசுக்கும், மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
The post ஆளுநரின் செயலை கண்டித்து போராட்டம் நடத்த திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆளுநரின் செயலை கண்டித்து போராட்டம் நடத்த திட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
