முன்னேற்றமின்றி நிறைவடைந்த ஜனாதிபதி- தமிழ்கட்சிகள் சந்திப்பு!
6 view
கொழும்பு,ஜன 10 தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான தொடர் பேச்சுவார்த்தை ஒரு நாளிலேயே முன்னேற்றமின்றி நிறைவடைந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.ஏற்கனவே தமிழ்க்கட்சிகள் முன்வைத்த, படையினர் வசம் உள்ள காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, மற்றும் காணாமல் போனோர் விடயம் என்பவற்றுக்கு ஜனாதிபதி தரப்பில் இருந்து இன்று பதில் எதுவும் கிடைக்கவில்லை.இந்தநிலையில், மேலும் ஒருவார அவகாசத்தை ஜனாதிபதி தரப்பு கோரியமைக்கு அமைய, பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை […] The post முன்னேற்றமின்றி நிறைவடைந்த ஜனாதிபதி- தமிழ்கட்சிகள் சந்திப்பு! appeared first on Tamilwin Sri Lanka.
The post முன்னேற்றமின்றி நிறைவடைந்த ஜனாதிபதி- தமிழ்கட்சிகள் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முன்னேற்றமின்றி நிறைவடைந்த ஜனாதிபதி- தமிழ்கட்சிகள் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
