ஷாப்டர் மரணம் தொடர்பில் சகோதரரிடம் வாக்குமூலம் பதிவு
6 view
உயிரிழந்த பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஆரம்ப நீதவான் விசாரணை இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது. இதன்போது, தினேஷ் ஷாப்டரின் சகோதரர் ஒருவரிடம் சுமார் 45 நிமிடங்களுக்கு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது. மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி இடம்பெறுமென மேலதிக நீதவான் இதன்போது தெரிவித்துள்ளார். The post ஷாப்டர் மரணம் தொடர்பில் சகோதரரிடம் வாக்குமூலம் பதிவு appeared first on Tamilwin Sri Lanka.
The post ஷாப்டர் மரணம் தொடர்பில் சகோதரரிடம் வாக்குமூலம் பதிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஷாப்டர் மரணம் தொடர்பில் சகோதரரிடம் வாக்குமூலம் பதிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
