மின் கட்டண அதிகரிப்பு – அரசியல் சாசனத்துக்கு முற்றிலும் எதிரானது! – சம்பிக்க

6 view
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, மின்சாரத்துறை அமைச்சு மற்றும் அமைச்சரவைகோ எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும் 43ஆம் படையணியின் தலைவருமான பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இதனை தெரிவித்திருந்தார். சாதாரண மக்கள் மீது வரம்பற்ற மின்சுமையையும் சமூக நீதிக்கு எதிரான செயலையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை 65 சதவீதம் அதிகரிப்பதற்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும், மின்சாரச் சட்டம் மற்றும் பொதுப் பயன்பாடுகளுக்கு அமைவாக மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் முடிவெடுக்க அமைச்சரவைக்கு அதிகாரம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மின் கட்டணத்தை அதிகரிப்பது நியாயமா? அதிகாரம் பொது பயன்பாட்டு ஆணையத்திடமே உள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான மின்சார சபையின் செலவுகள் குறித்த விளக்கம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது அரசியல் சாசனத்துக்கு முற்றிலும்…
The post மின் கட்டண அதிகரிப்பு – அரசியல் சாசனத்துக்கு முற்றிலும் எதிரானது! – சம்பிக்க appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース