கொழும்பில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தை!
6 view
அரசாங்கத்தினால், முன்மொழியப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை இன்று இரண்டாவது நாளாக கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது. இந்த பேச்சுவார்தையில் கலந்துகொள்வதற்காக தாய்லாந்து நாட்டில் இருந்து 26 பேர் கொண்ட குழுவினர் இலங்கை வந்துள்ளனர். இலங்கை சார்பாக வீரசிங்க தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். இதன் போது பொருள்சார் வர்த்தகம்இ சேவைசார் வர்த்தகம்இ முதலீடுகள்இ மூலப்பொருள் விதிகள்இ சுங்க ஒத்துழைப்புஇ வர்த்தக வசதிகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகிய 7 விடயங்கள் தொடர்பில் விசேடமாக கலந்துரையாடப்பட்டன. இவ்வாறானதொரு பின்னணியில் இச்சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்வரும் 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post கொழும்பில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
