உலகத் தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் இருபிரிவாக யாழில் அனுஷ்டிப்பு!
17 view
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் இரு பிரிவுகளாக இரண்டு தடவைகள் இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவேந்தலில் பொது மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எவ்விதபேதமுமின்றி கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்த வேண்டுமென நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்புவிடுத்திருந்த நிலையிலும் இரு பிரிவுகளாக நினைவேந்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. அதாவது இன்று காலை பத்து […] The post உலகத் தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் இருபிரிவாக யாழில் அனுஷ்டிப்பு! appeared first on Tamilwin Sri Lanka.
The post உலகத் தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் இருபிரிவாக யாழில் அனுஷ்டிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலகத் தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் இருபிரிவாக யாழில் அனுஷ்டிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
