தமிழர்களின் உரிமைகள் கேள்விகுறியே? – வரலாற்றில் இடம்பிடிக்கபோகும் சிங்கள தலைவர்கள்!
5 view
உலக தமிழாராச்சி மாநாட்டுப் படுகொலை இடம்பெற்று இன்றுடன் 49 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை தமிழர்களுக்கான நீதி கிடைக்கவில்லை என்றும் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். உலக தமிழாராச்சி மாநாட்டுப் படுகொலையின் 49வது ஆண்டு தினம் இன்று யாழில் தூபி அமைந்துள்ள இடத்தில் அனுஸ்ரிக்கப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சி.சிறிதரன் இவ்வாறு தெரிவித்திருந்தார். தமிழ் மக்களுக்கான உரித்துக்கள் வழங்கப்படவில்லை என்பதை ஞாபகப்படுத்தின்ற நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
The post தமிழர்களின் உரிமைகள் கேள்விகுறியே? – வரலாற்றில் இடம்பிடிக்கபோகும் சிங்கள தலைவர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர்களின் உரிமைகள் கேள்விகுறியே? – வரலாற்றில் இடம்பிடிக்கபோகும் சிங்கள தலைவர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
