தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவை வலியுறுத்தி தனிநபர் உண்ணாவிரத போராட்டம்
6 view
தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் போராளியான வேலுப்பிள்ளை மாதவ மேயர் என்பவர் புது குடியிருப்பு நகர் பகுதியில் வீதியோரத்தில் தமிழ் தேசியத்தின் நிரந்தர தீர்வுக்காக தமிழ் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் அமைப்புகள் தனி மனிதர்கள் அனைவரும் ஒன்று பட வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
The post தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவை வலியுறுத்தி தனிநபர் உண்ணாவிரத போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவை வலியுறுத்தி தனிநபர் உண்ணாவிரத போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.