தமிழன் செத்தால் அடக்கம் செய்வதற்குகூட இடமில்லை: அரச அதிகாரிகள்..அரசியல்வாதிகள் எங்கே?
7 view
யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்குகூட ஒரு சேமக்காலை இல்லாத நிலையிலேயே தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதாக யாழ் மாவட்ட பெண்கள் அமைப்பின் தலைவி ரவீந்திரன் பிரியா தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிவாரணங்கள் ஓரிரு நாட்களுக்கே போதுமானதாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவரைகாலமும் 34 பேருக்கு மட்டுமே கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது மேலும் 80 பேருக்கு கடலட்டைப்பண்ணைகளை அமைப்பதற்கான அனுமதியினை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியுள்ளதாக ரவீந்திரன் பிரியா சுட்டிக்காட்டியுள்ளார்.
The post தமிழன் செத்தால் அடக்கம் செய்வதற்குகூட இடமில்லை: அரச அதிகாரிகள்..அரசியல்வாதிகள் எங்கே? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழன் செத்தால் அடக்கம் செய்வதற்குகூட இடமில்லை: அரச அதிகாரிகள்..அரசியல்வாதிகள் எங்கே? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
