குவைட்டில் அடிமைத்தொழிலாளர்களாக நடத்தப்பட்ட இலங்கையர்கள் நாட்டிற்கு!

6 view
குவைட் நாட்டின் ஈரானின் எல்லையை அண்மித்த பகுதியில் நீண்டகாலமாக அடிமைத்தொழிலாளர்களாக நடத்தப்பட்டு வந்த ஆறு இலங்கையர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை ஜசீரா விமானம் வாயிலாக நாடு திரும்பியுள்ளனர். திருகோணமலை மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். கிண்ணியா பகுதியிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் வாயிலாக குறித்த நபர்கள் குவைட்டிற்கு வேலைவாய்ப்பிற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post குவைட்டில் அடிமைத்தொழிலாளர்களாக நடத்தப்பட்ட இலங்கையர்கள் நாட்டிற்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース